காதல்
காற்றாட்டு வெள்ளமாய் நான் கரைபுரண்டு ஓட ..
எங்கிருந்து வந்தாயடி எனக்கு போட..
மெல்ல கொல்லும் நஞ்சினை உன் உன் விழி இரண்டில்
நிறைத்து...
கடலுக்குள் உப்பு போல எனை உன்னில்
கரைத்து ...
என்ன செய்ய போகிறாய் எனை நீயும் நீயும் அடுத்து ..
உயிருக்குள் உடுத்திக்கொள் மெல்ல எனை எடுத்து ...
காற்று போல நான் இ்ருக்க, எனை
காணாமல் நீ தவிக்க ,
பூட்டி தான் வைத்து இருந்தேன் ,புகுந்தது எப்படி நீ ?
இரவு பொழுதை எல்லாம் பகலாக்கி நீ பேச ,
உன் மடி மீது நான் அமர்ந்து உம் சொல்ல பேராச.
உன் வழியே என் உயிரை சேமிக்கிறேன் .
வா ..எனக்குள்ளே உன்னை காமிக்கிறேன் .....