Saturday, 24 December 2011

தமயா கவிதை





வெட்டி விட்டாலும்
விரல் நகம் வளர்கிறது..

முட்டி மோதி
சிறு விதை எழுகிறது..

நாட்கள் தேய்ந்தாலும்
வருடங்கள் வளர்கிறது..

நாம் மட்டும் ஏன்
அறையில் அமர்ந்து
ஆகாயம் பார்க்கிறோம் ?


1 comment:

  1. சுனாமி நினைவுநாளில் நான் ரசித்த அருமையானதோர் கவிதை இது! கவிதாயினி தமயந்தியின் கவியாற்றல் மேன்மேலும் சிறக்க என் நல்வாழ்த்துக்கள் என்றென்றும்!


    - கிரிஜா மணாளன்

    Editor/www.smspoets-tamil.blogspot.com
    www.smskavignarkal-world.blogspot.com
    www.girijamanaalan-humour.blogspot.com
    www.girijanandha-humour.blogspot.com
    www.humour-garden.blogspot.com

    and

    Member in 6 Google groups.

    ReplyDelete