பாவேந்தர்
பாரதிதாசனார் புகழ் வாழ்க!
==================================
(பிறந்தநாள்:
1892,ஏப்ரல் 29. புதன் இரவு 10.15)
தாய்மொழித்
தொண்டே தவமெனத் தாங்கி
தாய்மொழிப்
பண்பின் தனிமையைக் காக்கும்
வாய்மையே
தன்னுடை வாழ்வின் உயிர்ப்பாய்
முதுமையிற்
புகுந்துள முரண்களை மாற்றி
புதுமையிற்
பாடும் புரட்சிக் கவிஞன்!
(பாடல்:நாமக்கல்
கவிஞர் இராமலிங்கம் பிள்ளை)
No comments:
Post a Comment